Friday, March 2, 2018

திடீர்..திடீர் எனறு எழுந்து அழுகிறாள்…!


திடீர்..திடீர் என்று எழுந்து அழுகிறாள்…!                                                       

13.09.2011

            என்னுடன் பணியாற்றும் ஆசிரியை ஒருவரின் ஒன்றரை வயது மகள்.
“ சரியாகவே துங்க மாட்டேன் என்கிறாள்....திடீர்..திடீர் என்று எழுந்து  அழுகிறாள்...என காரமுன்னே தெரியல...டாக்டர்கிடா காட்டி மருந்தும் கொடுத்து பார்த்துட்டேன்.....எங்க அம்மா, ’பயந்திருப்பாள்’ என்று சொல்கிறாங்க...”
            உடனடியாக எனது மனதில் தோன்றிய குறிமொழி   UnconCiousness interreput by screaming”

             Belladonna 30 ல் ஒரு வேளையும் மூன்று நாட்களுகுத் தொடர் மருந்துகளும் கொடுக்கப்பட்டன.

            மறுநாள் அவ் ஆசிரியயை என்னை சந்தித்த போது, “ என்ன மேஜிக் செய்தீங்க சார்.... நேற்று இரவு நன்றாகத் தூங்கினள்.. அழவே இல்லை....ரோமப தேக்ஸ் சார்...” என்று தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

            இதுபோன்ற மிகச் சிறந்த தீர்வுகளை மிகக் குறுகிய காலத்திலெயே ஹோமியோபதியில் நிகழ்த்தமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர் அமரர் திரு எஸ்.பி. விக்டர் அவர்கள். அதன் காரணம் நாம் மனக் குறிகளைப் பயன்படுத்தும் விதம்.

No comments:

Post a Comment