Sunday, November 1, 2020
Tuesday, September 15, 2020
Saturday, September 5, 2020
Tuesday, September 1, 2020
Friday, August 28, 2020
Wednesday, August 26, 2020
Monday, August 24, 2020
Sunday, August 23, 2020
Thursday, August 20, 2020
Saturday, August 1, 2020
Friday, July 31, 2020
Friday, June 5, 2020
அளவு கடந்த அசதி..!
சில மாதங்களுக்கு முன்னர், ஒரு
நாள் மாலை..
ஒரு
+2 படிக்கும் மாணவியை அவரது தாயார் அழைத்து
வந்தார். அம்மாணவிக்கு காய்ச்சலும் அதிக தலைவலியும் இருந்தது.
அப்பெண்ணின் தாயார், ”காலையில ஸ்கூலுக்கு சிறிது தலைவலியுடந்தான்
சென்றாள். ஆனால் சில மணி நேரத்தில்…ஸ்கூல் பிரிஸ்பால் அவளுக்கு அதிக தலைவலியும் ஜுரமும்
இருப்பதாக போன் செய்ததால் நான் அழைத்து வந்துவிட்டேன்…”என்றார்.
(அப்போது ’டெங்கு ஜுரம்’ பற்றிய
பீதி இருந்ததால், பள்ளிகளில், மாணவர்களிடையே
காய்ச்சல் இருந்தால் உடனடியாக அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்)
” நான் உடனடியாக Dr…..(நகரத்தில் ஒரு பிரபல குழந்தைகள் நல மருத்துவர்)
இடம் அழைத்து சென்றேன்…ஆனால் குறிப்பிடும் படி முன்னேற்றம் ஏதுமில்லை..” என்றார் அவளது
அம்மா.
”+2 என்பதால் உடனடியாக குணம் கிடைக்க வேண்டுமல்லவா..?”
அப்பெண் மிக மெல்லிய குரலில், வேதனையுடன் பேசினார்..
”தலைபூரா வலிக்குது சார்..நான் எனது படிப்பில் கவனத்தை செலுத்த
முடியல்லை..மூக்கு அடச்சுகிச்சு……என்று வலது மூக்கை தொட்டுக் காட்டினார்.
”நீ ஏன் கண்னை மூடிக்கிற…?”
”எனக்கு வெளிச்சம் புடிக்கல…எரிச்சலா இருக்கு….”
அவரது அம்மா…”ஆமாம் சார்.. ஸ்கூல்லேர்ந்து வந்தவுடனே..ஜன்னலை எல்லாம்
சாத்திகிட்டு, லைட்டை அனைச்சிட்டு படுக்கையில படுத்திருந்தா..”
அப்பெண்
நாற்காலியில் கிட்டத்தட்ட தூக்க நிலையில் அமர்ந்திருந்தாள்.
30C யில மருந்து அளிக்கப்பட்டு சிறிது நேரம் அமரச் சொன்னோம்.
சில நிமிடங்களில் அப்பெண், “ எனது மூக்கடைப்பு போயிடுச்சு சார்..”
என்றார் சற்று நிம்மதியாக.
ஒரு வாரத்திற்கு தொடர் மருந்துகள் மட்டும் அளிக்கப்பட்டன.
மறுநாள் காலை பெண்ணின் அம்மா, இரவு அப்பெண் நன்கு தூங்கியதாகவும்,
காலையில் எந்த தொந்திரவும் இல்லை எனவும் தொலைப்பேசியில் கூறினார். அன்றுமுதல் அவர்
தொந்திரவுகள் ஏதுமின்றி தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வருகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட குறிமொழிகள்:
Light
shuns
Wearisome
Anger contradiction from
Bed desire to be remain in
கொடுக்கப்பட்ட மருந்து
CONIUM
இதில் முக்கியக்
குறிமொழிகள்: Light shuns, Wearisome
இப்படிப்பட்ட நலமாக்கலை நமக்குக் கற்றுத் தந்த ஆசான்களை
வணங்குவோம்.
&&&&&&&&&
Subscribe to:
Comments (Atom)
-
அட நம்ம ரஸ்டாக்ஸ்தாங்க...! 17.11.14 துயரர் எனக்கு மிகவும் அறிமுகமாவர். பொது நல அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர...
-
என்றென்றும் ஹோமியோபதி ஹோமியோபதியில் கோடைக்கால நோய்களுக்கான மருந்துகள் குறித்து ஒரு கட்டுரை எழுத நண்பர் பணித்தார். ...
-
ஆர். ஓ. ஹச். முறையில் வீரியத் தேர்வு ஹோமியோபதியில் மருந்து நிர்ணயம் செயும் முறை எத்தனை முக்கியமானதோ, அதே அளவு முக்கியத்...
