Friday, January 28, 2011

ஹோமியோபதி மீது நம்பிக்கை வைத்து அதைப் பின் பற்றுபவர்களுக்கான பிளாக் இது.
ஹோமியோபதி குறித்த உண்மைகளை அதனை தெரிந்துகொள்ளாமல் இருப்பவர்களுடைய இழப்புகளையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.