Wednesday, August 10, 2011

ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசனைகள் பெறவும் சிகிச்சை பெறவும் ..............(சிகிச்சை பெற்ற சில நிமிடங்கள் முதல் 24 மணி நேரத்திற்குள்  குணம் காணலாம்.)


இம்முகவரியில் அனுகலாம்

“நலமாய்வாழ ஹோமியோபதி”
ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவ விழிப்புணர்வு அமைப்பு,
390B சேந்தங்குடி செட்டித் தெரு,
ம்யிலாடுதுறை 609 001.
தமிழ்நாடு.

அல்லது இவ்வெண்ணில் பேசலாம்: 9442294543.

Sunday, July 24, 2011

ஹோமியோபதி மருத்துவத்தின் மகிமைகளை தமிழ் அறிந்தோர் அனைவரிடமு கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த் வலைப் பதிவின் நோக்கம் ஆகும்.

ஹோமியோபதி குறித்த உங்களின் சந்தேகங்களை பதிவு செய்தால் இரண்டு வாரங்களுக்குள் அதற்கான விபரஙகள் அளிக்கப்படும்.

Sunday, July 17, 2011

ஹோமியோபதியில் சிகிச்சை

  ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவ முறையில் தங்களது நோய்களுக்கு முழுமையான தீர்வு காணுங்கள்.   

  பக்க விளைவுகள் இல்லாத இம்மருத்துவ முறைகள்  மூலம் மருந்து உட்கொண்ட சில நிமிடங்கள் முதல் 24 மணி நேரத்திற்க்குள் தங்களின் நேய் குணமாவதைக் உணர்வீர்கள்.

 நாலாமாய் வாழ ஹோமியோபதி, ஹோமியோபதி இயற்கை மருத்துவ விழிப்புணர்வு அமைப்பு, 390 B,  சேந்தங்குடி செட்டித் தெரு,                                மயிலாடுதுறை - 609 001,

Friday, January 28, 2011

ஹோமியோபதி மீது நம்பிக்கை வைத்து அதைப் பின் பற்றுபவர்களுக்கான பிளாக் இது.
ஹோமியோபதி குறித்த உண்மைகளை அதனை தெரிந்துகொள்ளாமல் இருப்பவர்களுடைய இழப்புகளையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.